சமூக வலைதளங்களில் நம்பர் ஒன் இடம் பிடித்த டென்னிஸ் வீராங்கனை

Loading… கல்லூரியில் டென்னிஸ் விளையாடும்போது, பல குணங்களை கற்று கொண்டேன்.கல்லூரி படிப்பு முடிந்ததும் டென்னிசை எனது தொழிலாக மாற்றி கொண்டேன்.டென்னிஸ் விளையாட்டில் முன்னணி வீரர், வீராங்கனைகளுக்கு என்று ரசிகர்கள் பட்டாளம் இருக்கும். அவர்களில் பலர் வீரர்களின் தீவிர ரசிகர்களாகவும், ஒரு சிலர் அவர்களை ரோல் மாடலாகவும் கூட வைத்திருப்பார்கள். முன்னணியில் இல்லாதபோதும், சிலர் தங்களது துறைகளில் ரசிகர்களை ஈர்த்து வைத்து கொள்வதும் அதிகரித்து வருகிறது. சமூக ஊடகங்கள் பெருகியுள்ள காலத்தில், அதன் வழியே பலரும் ரசிகர்கள் வட்டங்களை … Continue reading சமூக வலைதளங்களில் நம்பர் ஒன் இடம் பிடித்த டென்னிஸ் வீராங்கனை